search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் - இந்திய கலப்பு ஜோடி அரையிறுதிக்கு தகுதி
    X

    வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் - இந்திய கலப்பு ஜோடி அரையிறுதிக்கு தகுதி

    • வியட்நாம் பேட்மிண்டன் ஓபன் தொடர் நடந்து வருகிறது.
    • இந்திய ஜோடி மலேசியா ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது

    ஹனோய்:

    வியட்நாம் பேட்மிண்டன் ஓபன் தொடர் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் ஜோடி பிரிவில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இந்த ஜோடி காலிறுயில் மலேசியாவின் செய் யீ ஷி - சான் பெங் ஜோடியை 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

    Next Story
    ×