என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி: மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன்
    X

    மக்னஸ் கார்ல்சன்

    ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி: மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன்

    • இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் கார்ல்சென் (நார்வே), இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி மோதினர்.
    • இரண்டு சுற்றுகளாக நடந்த இறுதி போட்டி முடிவில் கார்ல்சென் 4.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    நியூயார்க்:

    ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் மூலம் நடந்தது.

    இதன் இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் (நார்வே), இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி மோதினர். இரண்டு சுற்றுகளாக நடந்த இறுதி போட்டி முடிவில் மேக்னஸ் கார்ல்சன் 4.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    Next Story
    ×