என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மாநில ஜிம்னாஸ்டிக்ஸ்: தங்கம் வென்ற சென்னை மாணவி
    X

    மாநில ஜிம்னாஸ்டிக்ஸ்: தங்கம் வென்ற சென்னை மாணவி

    • மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் இரு நாட்கள் நடந்தது.
    • 7 வயதான மணிகா பவன் ராஜாஜி வித்யாஷரம் பள்ளியில் படித்து வருகிறார்.

    சென்னை:

    தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் இரு நாட்கள் நடந்தது.

    இதில் 8 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பிரிவில் சென்னை மாணவி மணிகா தன்டோல், பீம் பிரிவில் தங்கப்பதக்கமும், புளோர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். 7 வயதான மணிகா பவன் ராஜாஜி வித்யாஷரம் பள்ளியில் படித்து வருகிறார்.

    Next Story
    ×