என் மலர்
விளையாட்டு

தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை
- உத்தரகாண்டில் தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
- இந்த பொட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது வீராங்கனை வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
உத்தரகாண்டில் தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த பொட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது வீராங்கனை பிளெஸ்ஸிலா ஏ சங்மா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு வீரர்களுக்கான விடுதி வீரர் வாள்வீச்சு போட்டியில் பெரும் முதல் பதக்கம் இதுவாகும்.
Next Story






