என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல் 2025: திருச்சிக்கு எதிராக நெல்லை ராயல் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு
- முதல் 8 போட்டிகளும் கோவையில் நடைபெறுகின்றன.
- முடிவடைந்த 2 போட்டிகளிலும் சேஸிங் அணி வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 3ஆவது போட்டி கோவையில் இன்று நடைபெறுகிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நெல்லை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி:-
ஜெயராமன் சுரேஷ் குமார், வாசீம் அகமது, சுஜய் சிவசங்கரன், U முகிலேஷ, சஞ்சய் யாதவ், ஜாஃபர் ஜமால், ஜெகதீசன் கவுசிக், ஆர். ராஜ்குமார், பி. சரவண குமார், அதிசயராஜ் டேவிட்சன், செல்வ குமாரன்
நெல்லை ராயல் கிங்ஸ் அணி:-
அருண் கார்த்திக், அஜிதேஷ் குருசாமி, என்.எஸ். ஹரிஷ், ரிதிக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி.எஸ். நிர்மல் குமார், முகமது அட்னாம் கான், சச்சின் ரதி, வள்ளியப்பன் யூதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், எம். உதய் குமார்
Next Story






