என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி இறுதி போட்டி- தமிழ்நாடு அணிக்கு வெள்ளிப் பதக்கம்
Byமாலை மலர்17 April 2022 8:26 PM GMT (Updated: 17 April 2022 8:26 PM GMT)
இந்த போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் அரியானா அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
போபால்:
12ஆவது இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்றது. இதில் 27 மாநில அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி அரியானா அணியை எதிர் கொண்டது.
இந்தப் போட்டியின் முடிவில் அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சம நிலையில் இருந்ததால் டை பிரேக்கர் மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
இதில் 4-2 என்ற கோல் கணக்கில் அரியானா அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. 2வது இடத்தை பிடித்த தமிழ்நாடு அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.
வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு சீனியர் ஹாக்கி அணிக்கு மாநில விளையாட்டுத்துறை மந்திரி மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story
×