என் மலர்

  செய்திகள்

  மார்னஸ் லபுஸ்சேன்
  X
  மார்னஸ் லபுஸ்சேன்

  ஸ்மித், பேட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளி விருதை தட்டிச் சென்றார் லபுஸ்சேன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் வழங்கப்படும் டெஸ்ட் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை மார்னஸ் லபுஸ்சேன் தட்டிச் சென்றுள்ளார்.
  ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆண்டுதோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும். 2019-ம் ஆண்டுக்கான விருது பட்டியலை அறிவித்து வருகிறது. சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை பெறுவதில் ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மினஸ், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

  இதில் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி மார்னஸ் லபுஸ்சேன் தேர்வு செய்யப்பட்டார். லபுஸ்சேனுக்கு 25 வாக்குகளும், ஸ்டீவ் ஸ்மித்திற்கு 22 வாக்குகளும், பேட் கம்மின்ஸ்க்கு 19 வாக்குகளும் கிடைத்தன.
  Next Story
  ×