என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: மஞ்சு குமாரி வெண்கல பதக்கம் வென்றார்
    X

    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: மஞ்சு குமாரி வெண்கல பதக்கம் வென்றார்

    சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை மஞ்சு குமாரி வெண்கல பதக்கம் வென்றார்.
    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் சீனாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 59 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மஞ்சு குமாரி வெண்கலத்திற்கான போட்டியில் வியட்நாம் வீராங்கனையை எதிர்கொண்டார். இதில் 11-2 என மஞ்சு குமாரி வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
    Next Story
    ×