என் மலர்

  செய்திகள்

  ஏடிபி பைனல்ஸ்- ஜான் இஸ்னெரை எளிதாக வீழ்த்தினார் ஜோகோவிச்
  X

  ஏடிபி பைனல்ஸ்- ஜான் இஸ்னெரை எளிதாக வீழ்த்தினார் ஜோகோவிச்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் வெற்றி பெற்றார்கள். #ATPFinal #Djokovic
  ‘டாப் 8’ வீரர்கள் இடையிலான ஏடிபி பைனல் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. ‘குகா குயர்டன்’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜோகோவிச் - ஜான் இஸ்னெர் ஒரு ஆட்டத்தில் மோதினார்கள். இதில் நம்பர் ஒன் வீரரா ஜோகோவிச் 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.  இதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் -மரின் சிலிச் பலப்பரீட்சை நடத்தினார்கள்.இதில் இரண்டு செட்டுகளும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(7) - 7(6), 7(7) - 7(1) என அலெக்சாண்டர் கடும் போராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்றார்.
  Next Story
  ×