என் மலர்

  செய்திகள்

  இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தனது நீண்டகால தோழியை கரம் பிடித்தார்
  X

  இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தனது நீண்டகால தோழியை கரம் பிடித்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆன மோர்கன் தனது நீண்ட கால தோழியான தாரா ரிட்ஜ்வே-ஐ திருமணம் செய்து கொண்டார். #Morgan
  இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருப்பவர் மோர்கன். 32 வயதாகும் இவர் தனது நிண்டகால தோழியான தாரா ரிட்ஜ்வே-யை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்ட படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

  இங்கிலாந்தின் சோமர்செட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பேபிங்டன் ஹவுஸில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மோர்கனின் திருமணத்தில் ஜேசன் ராய், அலஸ்டைர் குக், ஸ்டீவ் பின், மார்க்வுட், ஜோஸ் பட்லர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  இங்கிலாந்து ஒருநாள் அணி இலங்கைக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து 3-1 எனத் தொடரை கைப்பற்றியது. 4 போட்டியில் 195 ரன்கள் குவித்த மோர்கன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
  Next Story
  ×