என் மலர்
செய்திகள்

தரவரிசை பட்டியல்- இந்திய பெண்கள் வில்வித்தை அணி முதலிடம்
சர்வதேச வில்வித்தை சம்மேளனம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெண்கள் அணி பிரிவில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. #India #womensarchery
சர்வதேச வில்வித்தை சம்மேளனம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெண்கள் அணி பிரிவில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா முதல் முறையாக முதலிடத்தை பிடித்து இருந்தது. அந்த அணி 342.6 புள்ளிகளுடன் உள்ளது. இந்த சீசினில் நடந்த உலக போட்டிகளில் இந்திய பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்று இருந்தது.#India #womensarchery
Next Story






