என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின் கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702241312129885_Ashwin-breaks-Kapil-Dev-record-of-most-wickets-in-home_SECVPF.gif)
X
கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்
By
மாலை மலர்24 Feb 2017 7:42 AM GMT (Updated: 24 Feb 2017 7:42 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழத்தியதன் மூலம் கபில்தேவ் சாதனையை முறியடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் 34.5 ஓவரில் 63 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழத்தினார். இது அவர் உள்ளூர் சீசனில் கைப்பற்றும் 64-வது விக்கெட் ஆகும். இதன் மூலம் அவர் கபில்தேவ் சாதனையை முறியடித்தார். இதற்கு முன்பு கபில்தேவ் உள்ளூர் சீசனில் 63 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)