என் மலர்
செய்திகள்

உலக டென்னிஸ் போட்டி: நிஷிகோரி வெற்றி
உலக டென்னிஸ் போட்டியில் நிஷிகோரி வாவ்ரிங்காவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தார்.
லண்டன் :
உலக தர வரிசையில் டாப்-8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
இதில் 2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-2, 6-3 என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்காவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தார்.
முந்தைய நாளில் நடந்த ஆட்டத்தில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் மான்பில்ஸ்சை (பிரான்ஸ்) தோற்கடித்தார்.

Next Story