என் மலர்
செய்திகள்

பான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெற்றி
பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இரட்டையர் முதலாவது சுற்றில் சானியா ஜோடி வெற்றி பெற்றுள்ளது.
டோக்கியோ :
பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி 6-7 (3-7), 7-5, 10-8 என்ற செட் கணக்கில் மிசாகி டோய்-குருமி நரா (ஜப்பான்) இணையை தோற்கடித்தது. இந்த ஆட்டம் 2 மணி நேரம் நீடித்தது.

Next Story