என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 ஆயிரம் மீட்டர் ஓட்டம்: கென்யா வீராங்கனை ஒலிம்பிக் சாதனை
    X

    5 ஆயிரம் மீட்டர் ஓட்டம்: கென்யா வீராங்கனை ஒலிம்பிக் சாதனை

    5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார்.


    இன்று காலை பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் கென்ய வீராங்கனை விவியன் சருயியூட் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கத்தை கைப்பற்றினார். அவர் 14 நிமிடம் 26.17 வினாடியில் கடந்தார்.

    வெள்ளி பதக்கத்தை கென்யாவின் ஹெலன் ஒனசன்டுவும், வெண்கலத்தை எத்தியோப் பியாவின் அயனா அல்மஸ் வென்றனர்.

    Next Story
    ×