என் மலர்
இந்தியா

உத்தரகாண்டில் கட்டிட தீ விபத்தில் 2 சிறுமிகள் பலி
- உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
- கட்டிடத்தில் சிக்கிய மேலும் 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறினார்கள்.
மாநில பேரிடர் மீட்பு குழுவிற்கும், தீயணைப்பு படை விரைந்து அங்கு உடனடியாக சென்றனர். இந்த தீ விபத்தில் 2 சிறுமிகள் உடல் கருகி பலியானார்கள். அந்த கட்டிடத்தில் சிக்கிய மேலும் 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
Next Story






