என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஸ்ரீஹரிகோட்டாவில் உலக விண்வெளி வார விழாவை தமிழக கவர்னர் தொடங்கி வைத்தார்
BySuresh K Jangir5 Oct 2022 6:48 AM GMT (Updated: 5 Oct 2022 6:49 AM GMT)
- விண்வெளித்துறையில் இந்தியாவின் முன்னேற்றங்களை விளக்கும் அறிவியல் கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உலக விண்வெளி வார விழாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நேற்று முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் உலக விண்வெளி வார விழாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சர்வதேச சமூகத்திற்கு கல்வி கற்பிக்க ஆண்டுதோறும் அக்டோபர் 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடைபெற்ற இந்த விழாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநர் ராஜராஜன் மற்றும் இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
விண்வெளித்துறையில் இந்தியாவின் முன்னேற்றங்களை விளக்கும் அறிவியல் கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
Next Story
×