வடமாநிலங்களில் பனி மூட்டம்- சென்னை ரெயில் உள்பட 10 ரெயில்கள் தாமதம்

டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றனர்.
வடமாநிலங்களில் பனி மூட்டம்- சென்னை ரெயில் உள்பட 10 ரெயில்கள் தாமதம்
Published on

புதுடெல்லி:

டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றனர். சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக செல்கிறது.

இதேபோல் ஐதாராபாத்-புதுடெல்லி ரெயில், பூரி-டெல்லி ரெயில் உள்ளிட்ட 10 ரெயில்கள் 1 மணி முதல் 4 மணிநேரம் வரை தாமதமாக செல்கிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com