என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தான்-அருணாசல பிரதேசத்தில் நில நடுக்கம்
    X

    ராஜஸ்தான்-அருணாசல பிரதேசத்தில் நில நடுக்கம்

    • நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
    • அருணாசல பிரதேசத்தில் அதிகாலையில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.

    ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது. நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

    அதே போல் அருணாசல பிரதேசத்தில் அதிகாலையில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் சங்லாங் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது.

    Next Story
    ×