என் மலர்
இந்தியா

பெங்காலி ஆசியாவிலேயே 2-வது பெரிய பேசும் மொழி- மம்தா பானர்ஜி பேச்சு
- நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது தாய் மொழிைய படிக்க வேண்டும்.
- உலக அளவில் 5-வது பெரிய மொழியாகவும் உள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் சரஸ்வதி பூஜையையொட்டி ஹடே கோரி நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது தாய் மொழிைய படிக்க வேண்டும். மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் பெங்காலி மொழியில் ஆர்வம் காட்டுகிறார்.பெங்காலி மொழி, ஆசியாவிலேயே 2-வது பெரிய பேசும் மொழியாகவும், உலக அளவில் 5-வது பெரிய மொழியாகவும் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






