என் மலர்
இந்தியா

X
கர்நாடக அணைகளின் இன்றைய நிலவரம்...
By
Maalaimalar28 Oct 2023 9:15 AM IST

- கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.48 அடியாக இருந்தது.
- கபினி அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
பெங்களூரு:
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.48 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 710 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆறு மற்றும் வாய்க்காலில் வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story
×
X