என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

இன்று காவலர் வீர வணக்க நாள்: மரியாதை செலுத்திய தலைவர்கள், அதிகாரிகள்

- தமிழக டிஜிபி மலர் வளையம் வைத்து மரியாதை
- மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மலர் வளையம் வைத்து மரியாதை
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பணியின்போது துணிச்சலாக எதிரிகளை எதிர்கொண்டு உயிரிழந்த போலீசாரின் வீரத்தை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநில துணைநிலை ஆளுநகர் மனோஜ் சின்கா, ஸ்ரீநகரில் காவலர் நினைவு தினத்தில் கலந்து கொண்டார்.
#WATCH | Jammu and Kashmir Lieutenant Governor Manoj Sinha attends Police Commemoration Day in Srinagar pic.twitter.com/T91px085ql
— ANI (@ANI) October 21, 2023
மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் நினைவுத் தூணில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
#WATCH | Mumbai: Maharashtra CM Eknath Shinde and Maharashtra Deputy CM Devendra Fadnavis pay floral tribute to the police personnel who lost their lives in line of duty on Police Commemoration Day pic.twitter.com/ou0v1ZbQY0
— ANI (@ANI) October 21, 2023
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ''சிறந்த வியூகம் மூலம் உத்தர பிரதேச மாநில போலீஸ் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சட்டம்- ஒழுங்கை கட்டுப்படுத்தி, குற்றத்தை முறியடித்துள்ளது. திருவிழாக்கள், முக்கியமான நிகழ்ச்சிகள், அரசியல் பேரணி உள்ளிட்ட பேரணிகள் அமைதியாக நடைபெற்றுள்ளன'' என்றார்.
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
#WATCH | Lucknow: While addressing after the Police Memorial Day Parade, UP CM Yogi Adityanath says, "With better strategy and harmony, UP Police has faced various challenges of law and order and controlled the crime successfully... Festivals, important processions, political… pic.twitter.com/QCszZy5j0p