என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு- பிரதமர் மோடி இரங்கல்
    X

    பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு- பிரதமர் மோடி இரங்கல்

    • விபத்து மனதை உடைக்கும் அளவிற்கு மிகவும் வேதனையளிக்கிறது.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூருவில் நடந்த விபத்து மனதை உடைக்கும் அளவிற்கு மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன.

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×