என் மலர்
செய்திகள்

ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதராக சஞ்சய் வர்மா நியமனம்
ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதராக சஞ்சய் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. #SanjayVerma
புதுடெல்லி:
இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதராக சஞ்சய் வர்மாவை நியமனம் செய்துள்ளது.
இவர் ஏற்கனவே வெளியுறவு துறையில் கூடுதல் செயலாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், ரிபப்ளிக் ஆப் குரோசியா நாட்டுக்கான இந்திய தூதராக அரிந்தம் பஷியை நியமனம் செய்து அறிவித்துள்ளது. #SanjayVerma
Next Story






