என் மலர்
செய்திகள்

உரி தீவிரவாத தாக்குதலுக்கு உலக நாடுகளின் கண்டனம் தொடர்கிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உரி தீவிரவாத தாக்குதலுக்கு உலக நாடுகளின் கண்டனம் தொடர்ந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதலில் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக பல்வேறு நாடுகள் கூறியுள்ளன.
அந்த வரிசையில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை, பூடான், மொரிசியஸ், பஹ்ரைன், கத்தார், நேபாளம், மங்கோலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் தீவிரவாத்திற்கு எதிரான சண்டையில் ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உரி தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஜப்பான் வெளியுறவுத் துறை மந்திரி பிராங்க்-வால்டர், தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக போரில் அனைத்து நாடுகளுக்கும் பொறுப்பு உண்டு என்றுதெரிவித்தார். தீவிரவாத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உறுதுணையாக ஜெர்மனி நிற்கும் என்றார்.

Next Story