என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த 600 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள்
- கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சாைலயோரம் கேட்பாரற்று 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்தது.
- உணவு பொருள் வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர்பிரபு பறிமுதல் செய்து ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சாைலயோரம் கேட்பாரற்று 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்தது. இதனை உணவு பொருள் வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர்பிரபு பறிமுதல் செய்து ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






