என் மலர்
உள்ளூர் செய்திகள்

திமுக
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் உமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் உமா அதிமுகவின் வேட்பாளர் ரத்னா இவர்கள் இருவரும் 251 வாக்குகள் பெற்று சரிசமமாக இருந்தனர் அதனால் அதிமுக திமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டது இதனால் ஒரு மனி நேரத்துக்கு மேலாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது .
இந்நிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் உமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Next Story






