என் மலர்
செய்திகள்

திருட்டு
உளுந்தூர்பேட்டை அருகே கோவில் பூட்டை உடைத்து தாலி திருட்டு
உளுந்தூர்பேட்டை அருகே கோவில் பூட்டை உடைத்து தாலி திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகரில் அய்யனார் பச்சைவாழி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த ஓரு பவுன் தாலியை திருடி சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






