என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வாய்ப்புள்ள இடங்கள்
புதுச்சேரியில் ஆட்சி அமைக்கப் போவது யார்? - தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு
By
மாலை மலர்29 April 2021 7:27 PM GMT (Updated: 29 April 2021 7:27 PM GMT)

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு 3 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்புள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய தந்தி டி.வி. கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி:
மேற்கு வங்காளத்தில் நேற்று கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை தந்தி டி.வி. வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் 234 தொகுதிகளில் திமுக தொகுதி 133 இடங்களையும், அதிமுக 68 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் 33 இடங்களில் கடும் போட்டி நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 23 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், 4 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.

Next Story
×