என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,544 ஆக உயர்ந்துள்ளது.
  விருதுநகர்:

  மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,544 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,542 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து மாவட்டத்தில் பரிசோதனை முடிவை தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
  Next Story
  ×