என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவக் காப்பீடு திட்டம்
    X
    மருத்துவக் காப்பீடு திட்டம்

    புதுச்சேரியில் அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

    புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
    புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற முடியும். இதன்மூலம் சுமார் 3.5 லட்சம் ரேசன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள்.
    Next Story
    ×