என் மலர்

  செய்திகள்

  புதுச்சேரி பல்கலைக்கழகம்
  X
  புதுச்சேரி பல்கலைக்கழகம்

  புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு வரும் 21-ம் தேதி முதல் இறுதி ஆண்டு தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு வரும் 21-ம் தேதி முதல் இறுதி ஆண்டு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டு என கோரிக்க எழுந்தது. ஆனால் கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றமும் தேர்வை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தது.

  இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக்கான தேதியை அறிவித்தது. இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு வரும் 21-ம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  தேவுக்கான கால அட்டவணைகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×