என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  புதிய பைக் வாங்க வருவதுபோல் நடித்து பழைய பைக் திருடியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகரில் புதிய இருசக்கர வாகனம் வாங்க வருவது போல் நடித்து, பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த பழைய இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார்.
  விருதுநகர்:

  விருதுநகரில் புதிய இருசக்கர வாகனம் வாங்க வருவது போல் நடித்து, பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த பழைய இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். கடையின் ஊழியர்கள் சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறிவிட்டு, திரும்பி வந்து பார்ப்பதற்குள் இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது.

  இது குறித்து அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த இசக்கி என்பவரை கைது செய்தனர்.
  Next Story
  ×