என் மலர்
செய்திகள்

புதுவை சட்டசபை தேர்தல்: பாரதீய ஜனதா 2–வது கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
புதுச்சேரி :
புதுவை சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தற்போது 2–வது கட்டமாக மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
1. திருபுவனை–சுந்தரமூர்த்தி 2. மங்கலம்–லட்சுமி
3. கதிர்காமம்–சோமசுந்தரம் 4. இந்திராநகர்–முருகன்
5.காலாப்பட்டு– பாலாஜி 6. உப்பளம்– கோபி என்ற செல்வராஜ்.
7. உருளையன்பேட்டை–ராஜேந்திரன் 8.நெல்லித்தோப்பு இளங்கோவன்
9. அரியாங்குப்பம்–நாகராஜ் 10. ஏம்பலம்–ராமதாஸ்
11. பாகூர்– பத்மநாபன் 12. திருநள்ளாறு–ராஜவேலு
13.காரைக்கால் (தெற்கு)–மணிகண்டன் 14.நிரவி திருப்பட்டினம்–குமரவேலு
இதற்கான அறிவிப்பை பாரதீயஜனதா கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி செயலாளர் ஜெகத்பிரகாஷ்நடா வெளியிட்டுள்ளார்.






