என் மலர்
செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம்: மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு 3 நாட்கள் வீதி வீதியாக சென்று நன்றி தெரிவிக்கிறார்
சென்னை :
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். 6–வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொளத்தூரில் 2–வது முறையாக வென்றுள்ளார்.
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் வீதி வீதியாக சென்று நன்றி தெரிவிக்கிறார்.
23–ந்தேதி (திங்கட்கிழமை) கொளத்தூர் கிழக்குப் பகுதி 68, 69 ஆகிய வட்டங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
அயன்புரம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி ஒவ்வொரு வீதியாக செல்கிறார். எஸ்.ஆர்.பீ. கோவில் வடக்கு, கோபாலபுரம் பகுதியில் அன்று நிறைவு செய்கிறார்.
24–ந்தேதி கொளத்தூர் மேற்கு பகுதியில் 64, 65 ஆகிய வட்டத்தில் கொளத்தூர் அண்ணா சாலையில் இருந்து தொடங்குகிறார். அரிதாஸ் தெரு, பஜனை கோவில் தெரு, எஸ்.வி.எம்.பாடசாலை தெரு, கிழக்கு தெரு, காமராஜ் தெரு, வசந்தம் நகர், பூம்புகார் நகர் உள்பட ஒவ்வொரு தெரு சென்று வாக்காளர்களை சந்திக்கிறார். முடிவில் திருவள்ளுவர் நகரில் (கண்ணகி தெரு) நிறைவு செய்கிறார்.
25–ந்தேதி கொளத்தூர் 66–வது வட்டத்தில் கோபாலபுரம் சந்திப்பில் தொடங்கி ஆண்டாள் அவின்யூ 1–வது தெரு, காந்திமதி தெரு வழியாக, மணவாளன் தெரு, அய்யாலு தெரு வழியாக, வரதராஜன் தெரு, குமரன் நகர் சந்திப்பு, சக்திவேல் நகர் 3–வது தெரு, சக்தி விநாயகர் கோவில் தெரு, பேப்பர் மில்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறார்.
67–வது வட்டத்தில் அகரம் காந்தி சிலையில் தொடங்கி ஜெகநாதன் தெரு, பல்லார்டு தெர, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு வலது புறம் திரும்பி, மூர்த்தி தெரு, பாலவாயல் ரோடு சந்திப்பு, ஐந்து கோவில் லோக்கோ, ஒர்க்ஸ் வழியாக, வலது புறம் திரும்பி, ஜி.கே.எம்.காலனி 1 முதல் 25 தெருக்கள், பிரதான சாலையில் தனது சுற்றுப் பயணத்தை முடிக்கிறார்.

Next Story