என் மலர்tooltip icon

    வழிபாடு

    தானமும்.. பலன்களும்..
    X

    தானமும்.. பலன்களும்..

    • அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிக நன்று.
    • அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும்.

    தானத்தை செய்த உடன் நம்முடைய கடமை முடிந்து விடவில்லை. நான் கொடுத்த தானம் சரியான இடத்தில் தான் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமை.

    அன்னதானம் - வறுமை, கடன் நீங்கும்

    ஆடை தானம் - ஆயுள் அதிகரிக்கும்

    தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்

    தீப தானம் - கண் பார்வைதெளிவாகும்

    அரிசி தானம் - பாவங்களைப்போக்கும்

    நெய் தானம் - நோய்கள் அகலும்

    பால் தானம் - துக்கம் விலகும்

    தயிர் தானம் - இன்பம் பெருகும்

    பழங்கள் தானம் - புத்தியும், சித்தியும் கிடைக்கும்

    பொன் தானம் - குடும்ப மகிழ்ச்சி அதிகமாகும்

    வெள்ளி தானம் -மனக் கவலை நீங்கும்

    பசு தானம் - முன்னோர் கடன் தீரும்

    தேங்காய் தானம் - நினைத்தகாரியம் நிறைவேறும்

    நெல்லிக்கனி தானம் - ஞானம் கிடைக்கும்.

    பூமி தானம் - சிவ தரிசனம் கிடைக்கும்.

    Next Story
    ×