என் மலர்
ஆன்மிகம்

இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்கள்
இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்கள்
கீழ்கண்ட நட்சத்திரங்களில் அவற்றிற்குரிய தெய்வங்களை உள்ளன்போடு வழிபட்டால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நடக்கும் செயல்கள் நல்லதாகவே நடைபெறும்.
ஓணத்தில் விஷ்ணு,
ஓர்ஆதிரையில் சிவன்,
தேனான புனர்பூசம் ஸ்ரீராமன்,
திருப்பூரம் ஆண்டாள்,
மேலான கண்ணன் ரோஹிணி,
மிகுதொண்டன்
வாலுள்ள அனுமன் மூலம்,
வழிபட்டால் வளர்ச்சியுண்டாம்
என்பது ஒரு பாடல்.
அந்த அடிப்படையில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நட்சத்திரங்கள் வருமாறு:
விஷ்ணு-திருவோணம், சிவன்-திருவாதிரை, நரசிம்மர்-சுவாதி, ராமபிரான்-புனர்பூசம், கிருஷ்ணர்-ரோகிணி, ஆண்டாள்-பூரம், ஆதிசேஷன்-ஆயில்யம், ஆஞ்சநேயர்-மூலம், ஸ்ரீரங்கநாதர்-ரேவதி.
மேற்கண்டநட்சத்திரங்களில் அவற்றிற்குரிய தெய்வங்களை உள்ளன்போடு வழிபட்டால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நடக்கும் செயல்கள் நல்லதாகவே நடைபெறும்.

Next Story