என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய சனீஸ்வர பரிகாரங்கள்
- ஆஞ்சநேயர் சந்நிதிக்கு செந்தூரம் வாங்கிக்கொடுக்கவும்.
- காளஹஸ்தி சென்று சிவனை வணங்கவும்.
விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் விநாயகர், ஆஞ்சநேயர், சிவன் கோவில்களுக்கு மைக் செட், மின் மேள வாத்தியம் தேவைப்பட்டால் வாங்கிக்கொடுக்கவும்.
ஆஞ்சநேயர் சந்நிதிக்கு செந்தூரம் வாங்கிக்கொடுக்கவும்.
காளஹஸ்தி சென்று சிவனை வணங்கவும்.
வைத்தியநாத அஷ்டகம் கூறி வழிபடவும், முடியாதவர்கள் 'நமசிவாய நம'என்று கூறி வழிபடவும்.
Next Story






