என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

திருமணத்தில் அக்னி சாட்சியாக வைப்பது ஏன்?
- திருமண மண்டபத்தில் திருமண தம்பதியர் முன்பாக அக்கினி குண்டம் வளர்க்கப்படும்.
- இந்த அக்கினியை சாட்சியாக வைத்துதான் மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார்.
இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் சொல்லப்படும் செய்திகளும், ரகசியங்களும் எண்ணில் அடங்கா ஏராளமான நுணுக்கங்கள் உள்ளன.
திருமண மண்டபத்தில் திருமண தம்பதியர் முன்பாக அக்கினி குண்டம் வளர்க்கப்படும்.
இந்த அக்கினியை சாட்சியாக வைத்துதான் மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார்.
அங்கு இருவருமே ஒருவருக்கு ஒருவர் இன்ப துன்பம் கர்மா இவைகளை ஒருவருக்கு ஒருவர் பங்கு ஏற்பதாகவும் உறுதிமொழியுடன் திருமணம் நடக்கிறது.
வாழ்க்கையில் யாராவது ஒருவர் ஒருவருக்கு துரோகம் செய்தால் அவரை பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த அக்கினி சுடும் என்பதால் தான் அக்கினியை சாட்சியாக வைத்து திருமணம் நடைபெறுகிறது.
Next Story






