என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

கன்னி ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய சனீஸ்வர பரிகாரங்கள்
- கன்னி ராசிக்காரர்கள் உதவிகள், சேவைகள் அனைத்தும் குழந்தைகள் சார்ந்ததாக இருக்கட்டும்.
- விநாயகரை அறுகம்புல் மாலையோடு வணங்குங்கள்.
கன்னி ராசிக்காரர்கள் உதவிகள், சேவைகள் அனைத்தும் குழந்தைகள் சார்ந்ததாக இருக்கட்டும்.
விநாயகரை அறுகம்புல் மாலையோடு வணங்குங்கள்.
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபடவும்.
திருக்கடையூர் சென்று அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மனையும் தரிசிக்கவும்.
மகாமிருத்யுஞ்சய மந்திரம் கூறவும்.
Next Story






