என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பாபாவின் குறிப்பிடத்தக்க சீடர்கள்
- மஹல்சாபதி பாபாவின் சீடராவார்.
- தாஸ்கணு மகாராஜ் என்பவரும் குறிப்பிடத்தக்க சீடராவார்.
பாபாவின் வாழ்க்கையில், பாபாவின் தொடர்பில் இருந்த, அவருடன் ஒன்றிவிட்ட முக்கியமான சீடர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்
1. மஹல்சாபதி,
2. தாஸ்கணு மகாராஜ்,
3. நாராயண கோவிந்த சந்தோர்க்கர்,
4. ஹரிசீதாராம் தீட்சித்,
5. ஸ்ரீ உபசானி பாபா,
6. கபர்தே,
7. அன்னாசாகேப் தபோல்கர்
ஆகியோராவார்கள்.
Next Story






