என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    நிராகரித்த கதைகளை மீண்டும் கேட்கும் நடிகை... எதற்கு தெரியுமா?

    முன்னணி நடிகை ஒருவர் தான் நிராகரித்த கதைகளை மீண்டும் கேட்டு நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த வீரமான நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம். இவருடைய நெருங்கிய தோழிகள் பலரும் கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறார்களாம். இது நடிகைக்கு கடுப்பாகி இருக்கிறதாம்.

    இதனால் நடிகை நிராகரித்த பல கதைகளை மீண்டும் கேட்டு வருகிறாராம். கைவசம் படம் இருந்தால்தான் நண்பர்கள் மதிப்பார்கள் என்று நினைத்து நடிகை இப்படி செய்து வருகிறாராம். 
    Next Story
    ×