என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நட்டி நடிக்கும் RIGHT படத்தின் டிரெயிலர் வெளியீடு
    X

    நட்டி நடிக்கும் "RIGHT" படத்தின் டிரெயிலர் வெளியீடு

    நட்டி நடராஜ், அருண் பாண்டியன் இணைந்து நடிக்கின்றனர்.

    அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கும் படம் Right. இப்படத்தில், நட்டி நடராஜ், அருண் பாண்டியன் இணைந்து நடிக்கின்றனர்.

    நீதிமன்ற களத்தை கொண்டுள்ள இப்படம் வரும் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

    இந்நிலையில், ரைட் படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×