மகுடம் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு

விஷாலின் 35-வது படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்க வருகின்றனர்.
மகுடம் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு
Published on

விஷாலின் 35-வது படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார். இப்படத்திற்கு மகுடம் என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்க வருகின்றனர்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com