என் மலர்
சினிமா செய்திகள்

X
'கையப்பிடிச்சி இழுத்தியா' நகைச்சுவை உருவாக காரணம் டெல்லி கணேஷ்- நடிகர் வடிவேலு உருக்கம்
By
Maalaimalar11 Nov 2024 12:00 PM IST

- எனக்கு பிடித்த நடிகர்களில் அண்ணன் டெல்லி கணேசும் ஒருவர்.
- நாங்கள் இருவரும் இணைந்து நடித்த போது அவர் கொடுத்த ஆலோசனைகள் மறக்க முடியாது.
மறைந்த டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வடிவேலு கூறியதாவது:-
எனக்கு பிடித்த நடிகர்களில் அண்ணன் டெல்லி கணேசும் ஒருவர். அவரது யதார்த்த நடிப்பையும் அன்பையும் இப்போது நான் இழந்து நிற்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து நடித்த போது அவர் கொடுத்த ஆலோசனைகள் மறக்க முடியாது.
அப்படி அவர் சொன்ன சம்பவத்தை வைத்து தான் 'நேசம் புதுசு' படத்தில் 'பொண்ண கையப்பிடிச்சி இழுத்தியா' என்ற நகைச்சுவை காட்சி உருவானது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
X