என் மலர்

  சினிமா செய்திகள்

  வெளியானது சிபி சத்யராஜ் படத்தின் செகண்ட் சிங்கிள்..
  X

  சிபி சத்யராஜ்

  வெளியானது சிபி சத்யராஜ் படத்தின் செகண்ட் சிங்கிள்..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்து வரும் படம் வட்டம்.
  • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.


  வட்டம்

  சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், வட்டம் திரைப்படத்தின் "வட்டம் தான்" பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா, மால்குடி சுபா பாடியுள்ள இந்த பாடல் இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறது.  Next Story
  ×