search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    புதிய போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களுக்கு காதலர் தினம் வாழ்த்து கூறிய வாத்தி படக்குழு
    X

    வாத்தி

    புதிய போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களுக்கு காதலர் தினம் வாழ்த்து கூறிய 'வாத்தி' படக்குழு

    • வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ‘வாத்தி’.
    • ’வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.


    வாத்தி போஸ்டர்

    இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இன்று காதலர் தினத்தை முன்னிட்டு 'வாத்தி' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.



    Next Story
    ×