என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்

X
நகராதே
கவனம் ஈர்க்கும் நகராதே பாடல்
By
மாலை மலர்26 Jun 2022 7:18 AM GMT

- நிவாஸ் கே.பிரசன்னா, ஸ்வாகதா குரலில் நகராதே பாடல் உருவாகியுள்ளது.
- பாடலாசிரியர் கு.கார்த்திக் இந்த பாடலை எழுதியுள்ளார்.
தமிழ் திரையுலகின் பின்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் பேச்சுலர், ஜோம்பி, நோட்டா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்பட பல படங்களில் பாடல் பாடியுள்ளார். இவர் இன்ட்ரோ என்ற படத்தில் நடித்தும் வருகிறார்.
நகராதே
தற்போது தொகுப்பாளர் மாதேவுடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் ஸ்வாகதா கிருஷ்ணன் பாடி நடித்திருக்கிறார். நகராதே என்று தொடங்கும் இந்த பாடலை நிவாஸ் கே.பிரசன்னாவுடன் இணைந்து ஸ்வாகதா பாடியும் உள்ளார். இந்த பாடலை பாடலாசிரியர் கு.கார்த்திக் எழுத, அஷ்வின் ராஜ் இசையமைத்துள்ளார். நாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பாடலை வட்டல் ஸ்டியோஸ் தயாரித்துள்ளது. ஜூன் 24-ஆம் தேதி வெளியான இப்பாடல் இணையத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Next Story
×