என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
என் அம்மாவ திரும்பி பார்த்தா எப்படி இருக்கும் - இயக்குனர் ஸ்ரீ கார்த்திக்
- அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கணம்'.
- இப்படம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கணம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்க அவருக்கு அம்மாவாக நடிகை அமலா நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ஸ்ரீ கார்த்திக்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். 'கணம்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். கணம் படம் குறித்தும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில், எனக்கு டைம் டிராவல் படம் பண்ணுவது குறிக்கோள் இல்லை. என் அம்மா இறந்த சில மாதங்களுக்கு பிறகு நான் எழுத ஆரம்பித்தேன். முதலில் எனக்கு பிடித்ததை எழுத ஆரம்பித்தேன். எனக்கு என் அம்மாவை பிடிக்கும். என் அம்மாவை திரும்பி பார்த்தால் எப்படி இருக்கும். அதை தான் இந்த படம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறேன் என்று அவர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.