பிரபல குணச்சித்திர நடிகர் பூ ராமு மருத்துவமனையில் அனுமதி

நடிகர் பூ ராமு 2008-ஆம் ஆண்டு சசி இயத்தில் வெளியான பூ படத்தின் மூலம் அறிமுகமானார்.சமீபத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் நடித்திருந்தார்.
பூ ராமு
பூ ராமு
Published on: 

தமிழ் திரையுலகின் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் பூ ராமு. 2008-ஆம் ஆண்டு சசி இயத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் நீர்பறவை, தங்க மீன்கள், பரியேரும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார்.

பூ ராமு
பூ ராமு

பூ ராமு

இந்நிலையில் நடிகர் பூ ராமு உடல்நலம் குன்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com